படங்களை எடிட் செய்ய வேண்டுமானால் ஏதாவது ஒரு போட்டோ எடிட்டர் மென்பொருள் தேவை. அந்த வகையில் அனைவரும் அறிந்த மென்பொருள் போட்டோஷாப். இதில் தான் படங்களை எடிட் செய்ய வேண்டும் என்பதில்லை உங்களுக்கு விருப்பமான எந்த மென்பொருளையும் பயன்படுத்தலாம் . ஆனால் அவையாவும் சிறப்பாக இருப்பதில்லை என்று குறை இருப்பினும் போட்டோஷோப்க்கு மாற்றான சிறந்த எடிட்டிங் மென்பொருள் ஒன்று உள்ளது.
இதை போட்டோஷாப்பை விட எளிதாக இயக்கலாம். இந்த மென்பொருள் மிக சிறப்பானது. இந்த மென்பொருளில் 50-க்கும் மேற்ப்பட்ட சிறப்பு எபெக்டுகள் உள்ளன. போட்டோஷோப் இல்லாத நேரத்தில் இந்த மென்பொருள் உதவும். படங்களை மேலும் அழகுபடுத்த விரும்பினால் இதற்கு நிறைய டூல்களை இணையத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் படங்களை சிறப்பாக எடிட் செய்ய முடியும்.
இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7

Size:4.50MB |