BullZip PDF Printer - வலைத்தளங்களை பிரிண்ட் செய்யும் மென்பொருள் 9.2.0.1499


வலைத்தளங்களை அல்லது வேறு கோப்புகளை PDF கோப்புகளாக மாற்ற பல்வேறு மென்பொருட்கள் இருந்த ​போதும் அவை அதிக RAM மெமரியை பிடிப்பவையாக இருக்கின்றன. ஆனால் இந்தச் சேவையை இலவசமாகவும், இலகுவான முறையிலும் “BullZip” மென்பொருள் வழங்குகின்றது. இது ஒரு “PDF Printer” மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மூலம் வலைத்தளங்களை அல்லது வேறு கோப்புகளை “PDF”  கோப்புக்களாக Print செய்ய முடியும்.

அம்சங்கள்:
  • அநேகமாக விண்டோஸ் நிரல்களை PDF பாக அச்சிடலாம்.
  • கோப்புகள் ஒவ்வொரு முறையும் நேரடி வெளியீடு.
  • நீங்கள் முடிவாக PDF ஆவணம் பார்த்து பிரிண்ட் செய்யலாம் .
  • கட்டுப்படுத்த பட்ட வெளியீடு.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:4.53MB