SSuite Office - Premium HD - ஆபீஸ் மென்பொருள் 2.4


நாம் பல வகை office software மென்பொருள்களை பயன்படுத்தியிருக்கலாம். இன்று Microsoft Office மென்பொருளை அதிகம் பேர் பயன்படுத்துவோம். அதற்கு போட்டியாக என்று சொல்ல முடியாவிட்டாலும் அதன் வசதிகளை ஒத்ததாகவும் மேம்பட்ட சில தெரிவுகளை கொண்டதாகவும் வெளிவந்த Open Office Org  கணிசமானோரால் பயன்படுத்தியிருக்க வாய்ப்புக்கள் அதிகம்.
காரணம் இது இலவச திறந்த மூல மென்பொருள். அதே போன்று இந்த SSuite Office - Premium HD உம் இலவசமானது.The world's first free HD optimized office software என குறிப்பிடப்படுகிறது.

இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7/8 (32bit/64bit)
Size:26.00MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget