Defraggler - கோப்புகளை சீராக்கும் மென்பொருள்


கணினியில் கோப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கு (defrag) பல மென்பொருள்கள் இருந்தாலும் Defraggler File Defragmentation மென்பொருள் எளிதாக உள்ளது . இதனை வைத்து கணினியில் உள்ள கோப்புகளை போல்டர் வாரியாக , பார்ட்டிசன் டிஸ்க் வாரியாக ஒழுங்குபடுத்தலாம். இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாகும். பய்ன்படுத்த எளிதானது.


இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7 (32-Bit/64-Bit)
Size:3.61MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget