EASEUS Partition Master Home Edition இது முற்றிலும் இலவசமான மென்பொருளாகும். இந்த மென்பொருளின் மூலம் நிறுவப்பட்ட பார்ட்டிசன்களை மாற்றியமைக்கலாம். அந்த பார்ட்டிசன்களில் இருந்து ஒரு புதிய பார்ட்டிசன் உருவாக்கலாம். நீக்கப்பட்ட அல்லது டெலிட் செய்யப்பட்ட பார்ட்டிசன்களை மீட்டெடுக்கலாம். பூட்டபிள் சிடி / டிவிடி உருவாக்கலாம். இது போல் பல விதமான வேலைகளை செய்யலாம்.
இது முக்கியமாக சர்வீஸ் என்ஞ்சினியருக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இலவச வன்பொருள் RAID மற்றும் ஹெச்பி, டெல், முதலிய உங்களின் அனைத்து நடவடிக்கைகளை பாதுகாக்கின்றது
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7

Size:19.75MB |