Easy Photo Recovery - புகைப்படங்களை மீட்டு எடுக்கும் மென்பொருள்

கணனிச் சேமிப்பு சாதனங்களாக பயன்படும் வந்தட்டு, பென்டிரைவ் போன்றவற்றில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை சில சமயங்களில் இழக்க நேரிடலாம். இவ்வாறான நேரங்களில் அவற்றினை மீட்டு எடுப்பதற்க்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றின் வரிசையில் Easy Photo Recovery மென்பொருளும் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. இதன் மூலம் Compact Flash, SD, MMC, Memory Stick போன்ற சேமிப்பு சாதனங்களிலிருந்து இழக்கப்பட்ட
புகைப்படங்களை அவற்றின் தரம் சிறிதளவும் குறையாமல் அதே பெயருடன் மீட்டுத்தருகின்றது.

இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:2.71MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget