iPubsoft PDF Converter - கோப்பு மாற்ற மென்பொருள்


கணனி மயமாக்கபட்ட கோப்புகளை சேமித்து வைத்திருப்பதற்கு இன்று பொதுவாக பயன்படுத்தப்பட்டு வரும் வடிவம் PDF ஆகும். இது சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டமையாகக் காணப்படுவதனால் Txt, Doc போன்ற கோப்பு வடிவங்களை PDF கோப்புக்களாக மாற்றியே பயன்படுத்துவார்கள். இவ்வாறு மாற்றம் செய்வதற்கு iPubsoft PDF Converter எனும் மென்பொருளினை பயன்படுத்த முடியும்.
எளிதாக பயன்படுத்தக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன் மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதுப் குறிப்பிடத்தக்கதாகும்.

இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:6.90MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget