PC Tools AntiVirus - வைரஸ் பாதுகாப்பு மென்பொருள்


இணைய பயன்பாடு மற்றும் பென்டிரைவ் பயன்பாடு மூலம் வைரஸ் தாக்கங்களுக்கு உள்ளாகும் கணினிகளை பாதுகாப்பதற்கென PC Tools AntiVirus எனும் புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் இலவசமான இந்த மென்பொருளானது Antivirus மற்றும் Antispyware ஆக இயங்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் Viruses, Worms, Trojan போன்றவற்றிடமிருந்தும் மின்னஞ்சல்கள் மூலமாக பரவக்கூடிய வைரஸ் நிரல்களிலிருந்தும் கணினிகளை பாதுகாக்கக்கூடியதாக காணப்படுகின்றது.
மேலும் நிகழ்நேர (Real Time) பாதுகாப்பைக் தரக்கூடிய இம்மென்பொருளிற்கான Update - களும் தொடர்ச்சியாக கிடைக்கின்றன.

இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7
Size:3.93MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget