TuneUp Utilities - கணினி குப்பைகளை நீக்கும் மென்பொருள் 2013


கணிப்பொறி பயன்பாட்டாளர்கள் அன்றாடும் பல்வேறு விதமான இடையூருகளை தங்களது கணினியிடம் சந்திக்கிறார்கள். அதனை சில நேரங்களில் நிவர்த்தியும் செய்வார்கள். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட கணினி பிரச்சினைகளை நம்மால் தீர்க்க முடியாது. இதற்கு காரணம் நாம் கணினியை பயன்படுத்தும் அணுகு முறை ஆகும். முறையாக கணினியை பயன்படுத்தினால் நாம் பல்வேறு பிரச்சினை தடுக்க முடியும். முறையற்ற பாதுகாப்புடன் இணையத்தில் உலவுதல், ஆண்டிவைரஸ் மென்பொருளை
நிறுவாமல் இருத்தல், கணினியில் நிறுவிய மென்பொருள்களை நீக்கம் செய்யும் போது முறையாக நீக்கம் செய்யாமல்லிருத்தல் போன்றவற்றின் காரணமாக கணினியின் செயல்பாடு குறைவதோடு கணினியில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகும். இதுபோன்ற பிரச்சினைகளை களைவதற்கு நம்முடைய கணினியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். கணினியில் தேங்கியுள்ள குப்பைகள், ரிஸிஸ்ட்டரியில் நீக்கப்பட வேண்டிய குப்பைகள், போன்றவற்றை கணினியில் இருந்து நீக்க வேண்டும். இதற்கு உதவும் மென்பொருள்தான் TuneUp Utilities.

இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:27.18MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget