எழுத்துக்கள், புகைப்படங்கள் என்பனவற்றை உள்ளடக்கிய கோப்பு வகைகளுள் சிறந்ததாகக் கருதப்படும் PDF கோப்புக்களில் உள்ள படங்களின் வர்ணங்களை மாற்றும் வசதியை A-PDF to Black/White எனும் மென்பொருள் தருகின்றது. இதன் மூலம் படங்களின் வர்ணங்களை கறுப்பு, வெள்ளை நிறங்களுக்கு மாற்ற முடிவதுடன் monochrome அல்லது grayscale பார்மட்டிற்கும் மாற்றியமைக்க முடியும். இவ்வாறு படங்களின் நிறங்களை
மாற்றியமைப்பதன் மூலம் குறித்த ஒரு PDF கோப்பின் அளவினையும் குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:4.49MB |