Audio Mp3 Editor - பாடல் கோப்புகளை நிர்வகிக்கும் மென்பொருள்


MP3 கோப்புக்களை பயன்படுத்தி Audio Editing செய்வதற்கென பல்வேறு மென்பொருட்கள் இருகின்றன. எனினும் அவற்றில் பல பணம் கொடுத்து வாங்க வேண்டி இருப்பதுடன் கடினமான பயனர் இடைமுகத்தினையும் கொண்டதாக காணப்படுகின்றன.ஆனால் Audio Mp3 Editor எனும் மென்பொருளானது முற்றிலும் இலவசமான மென்பொருளாகவும், எளிதான பயனர் இடைமுகத்தினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.
மேலும் Converter, CD Ripper ஆகவும் இம்மென்பொருளை பயன்படுத்தலாம். MP3, WMA, WAV, Ogg Vorbis, VOX, Audio CD Tracks(CDA), PCM, RAW, AVI, MPEG, G721 ஆகிய கோப்புக்களாக மாற்றும் வசதியினை இம்மென்பொருள் கொண்டுள்ளது.

இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008 / 7 / 8
Size:7.00MB

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget