தாங்கள் விரும்பும் பாடல்களில் உள்ள ஆடியோவை மட்டும் தனி கோப்புகளாக பிரித்தெடுக்க இந்த நிரல் உதவி புரிகிறது..இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இதனை பயன்படுத்தி ஆடியோ கோப்பை மட்டும் எளிதாக பிரித்தெடுக்கலாம். இது MP3, wave, WMA, OGG வோர்பிஸ், MP4, AAC, wavpack போன்ற பார்மட்டுகளை சப்போர்ட் செய்யக்கூடியது. மற்றும் தரம் மாறாமல் ஆடியோ கோப்பை பிரிக்கிறது. இதை பயன்படுத்த மிக எளிதானது.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7 (32-Bit/64-Bit)
Size:4.50MB |