மாற்றான், துப்பாக்கி படங்களையடுத்து தெலுங்கில் ராம்சரணுக்கு ஜோடியாக, காஜல் அகர்வால் நடித்துள்ள "நாயக் என்ற படம் தமிழிலும் வெளியாகிறது. ஒரே நேரத்தில், ஒரே பெயரில் தமிழ், தெலுங்கு என, இரண்டு மொழியிலும் "நாயக் வெளியாவதால் மிகுந்த குஷியில் இருக்கிறார் காஜல். காரணம், முந்தைய படங்களைவிட காதல் காட்சிகள் மட்டுமின்றி, கிளாமர் காட்சிகளிலும் சூடுபறக்க நடித்துள்ளாராம். அதனால், தனது கிளு கிளுப்பான நடிப்பு, இளைஞர்களை பெரிய
அளவில் "டச் பண்ணும் என்று ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார் காஜல். இதே படத்தில் அமலா பாலும் இன்னொரு நாயகியாக நடித்துள்ளார். அவருக்கும், கிளாமரான வேடம் தானாம்.
அளவில் "டச் பண்ணும் என்று ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார் காஜல். இதே படத்தில் அமலா பாலும் இன்னொரு நாயகியாக நடித்துள்ளார். அவருக்கும், கிளாமரான வேடம் தானாம்.