Magical Jelly Bean Keyfinder - கணினியில் உள்ள கீகளை கண்டு பிடிக்கும் மென்பொருள் 2.0.9.8


உங்கள் கணினியில் நிறிவப்பட்டுள்ள விண்டோஸ் ஆப்ரேஸ்டிங் சிஸ்டம் மற்றும் விண்டோஸ் ஆபீஸ்,விண்டோஸ் பவர்பாண்ட் மற்றும் பயர்வால் போன்றவற்றின் சீரியல் நம்பர்கள் பற்றிய விவரங்களை அறிய வேண்டுமா. இதை தாங்கள் அறிய வேண்டுமென்றால் அதற்காகவே உள்ளது இந்த Magical Jelly Bean என்னும் இந்த சிறிய மென்பொருள்.
இந்த நிரலின் உதவியுடன் தங்களின் சீரியல் கீகளை கண்டுகொள்ளுங்கள். இதை பயன்படுத்த மிக எளிது. இது முற்றிலும் இலவச பதிப்பாகும்.

இயங்குதளம்: விண்டோஸ் அனைத்தும்
Size:446.3KB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget