PDFZilla - பிடிஎப் கன்வெர்டர் மென்பொருள்


PDFZilla நிரலானது பிடிஎப் பைல்களை கன்வெர்ட் செய்ய பயன்படுகிறது, இந்த மென்பொருள் பிடிஎப் பைல் பார்மெட்டில் இருந்து Word, text, images , HTML, Flash போன்ற பைல் பார்மெட்டுகளாக மாற்றிக்கொள்ள முடியும். இந்த மென்பொருளை இலவசமாக பதிவிறக்கி கொள்ள முடியும். PDFZilla உதவியுடன் PDF-பைல் பார்மெட்டில் இருந்து டெக்ஸ்ட் பைலாகவும் கிராபிகல் டேட்டாவாகவும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். மேலும் PDF-பைல் பார்மெட்டில் இருந்து  இமேஜ் (BMP, JPG, GIF or TIF) பைல்களாக
கன்வெர்ட் செய்ய முடியும். HTML மற்றும் அனிமேஷன் பைல்களாவும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.

இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008 / 7 / 8
Size:5.85MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget