Super Silent Manager - கணினி நடவடிக்கை கண்காணிப்பு மென்பொருள்


கணனிகளைப் பயன்படுத்தும் போது மேற்கொள்ளப்படும் குளறுபடிகள், தவறான நடவடிக்கைகள் போன்றவற்றை மிகவும் எளிதான முறையில் கண்காணிப்பதற்கு Super Silent Manager எனும் மென்பொருள் பயன்படுகின்றது. இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களில் மட்டும் இயங்ககூடியவாறு காணப்படுகின்றது.


இதன் மூலம் குழந்தைகள் கணனிகளை பயன்படுத்தும் போதோ அல்லது ஊழியர்களின் கணனி பயன்பாடு அல்லது ஏனைய குடும்ப உறுப்பினர்களின் செயற்பாடுகளையோ துல்லியமாக கண்காணிக்க முடியும். தவிர இம்மென்பொருளின் உதவியுடன் வெப் கமெரா மூலம் பயணம் செய்கையிலோ அல்லது அலுவலகத்திலிருந்தவாறோ கண்காணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:800KB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget