வாட்டர்பாக்ஸ் நிரலானது மோஸில்லா பயர்பாக்ஸ்சின் மூல குறியீடு அடிப்படையில் அதிக செயல்திறன் உள்ள உலாவி ஆகும். இது குறிப்பாக 64 பிட் கணினிகளுக்காக தயாரிக்கப்பட்ட நிரலாகும். 64 பிட் விண்டோஸ் கணிணிகளில் வாட்டர் பாக்ஸ்சின் மூல வேகத்தை அதிகரிக்கிறது. இது ஒரு 64 பிட் பயர்பாக்ஸ் நிரலுக்கான பிரத்யோகமானதாகவும் மற்றதை விட திறமையாக மற்றும் வேகமாக இயங்கும் வகையிலும் வாட்டர்பாக்ஸ் வடிவமைக்கபட்டுள்ளது.
தேவை: மைக்ரோசாப்ட் விஷுவல் சி + + 2010 மறுவிநியோக பணித்தொகுப்பு
இயங்குதளம்: விண்டோஸ் விஸ்டா / 7 (64 பிட்)
Size:30.48MB |