அன்றாட பயன்பாடுகளில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் கணணிகள் சில சமயங்களில் வேகம் குறைவடைவதனால் சலிப்படைய செய்கிறது. இதற்கு வன்பொருள் பாகங்களும் காரணமாக அமைவதுடன், சில மென்பொருள் மற்றும் கோப்புக்களும் காரணமாகின்றன. இவ்வாறு கணணியின் வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் தேவையற்ற கோப்புக்களை நீக்கி மீண்டும் கணணியின் வேகத்தை அதிகரிக்கச் செய்வதற்கு Yeahbit PC SpeedUp மென்பொருள் பயனுள்ளதாக இருக்கின்றது.
இம்மென்பொருள் மூலம் registry cleaning, spyware killing, repair ,privacy protection, disk cleaning, speeding up, optimize system போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும்.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008 / 7 / 8
Size:3.60MB
|