எந்த விதமான புதிய பாடல்களோ, படங்களோ அத்தனையையும் அனைத்து பிரபலமான டொரன்ட் இணையத் தளங்களிலும் தேடி முடிவுகளை இமை பொழுதில் தருகிறது. இதன் சிறந்த விரைவு தேடல் முக்கிய அம்சமாகும். இந்த மென்பொருளில் டொரண்ட் விபரங்களை முன்பார்வையிட முடியும். உங்களுக்கு விருப்பமான டவுன்லோடர் உள்ள டொரண்ட்களை எளிதாக திறக்கிறது. இந்த நிரல் முற்றிலும் இலவசமாகும்.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:1.35MB |