Block Drop - ஆன்லைன் கணினி விளையாட்டு

Block Drop என்ற இந்த விளையாட்டு ஒரு வைரத்தை தண்ணீரில் விழவிடாமல் ஒவ்வொரு பாளத்தின் வழியாக சென்று கடைசியில் ஸ்டார் குறியீடு உள்ள பாளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஒரு பாளத்தில் இருந்து மற்றொரு பாளத்திற்கு செல்லும் போது பலைய பாளம் தண்ணீரில் மூல்கிவிடும். இவற்றில் முக்கியமான விடயம் என்னவென்றால் இவ்வாறு எல்லா பாளத்தையும் மூல்கடிக்க செய்து விட்டு பிறகுதான் ஸ்டார் குறியீடு உள்ள பாளத்திற்கு
கொண்டு செல்ல வேண்டும்.இல்லை என்றால் ஸ்டார் குறியீடு உள்ள பாளமும் தண்ணீல் மூல்கிவிடும்.

முன்னே ஒரு அடி நகர arrow keysகள் பயன்படும். இரண்டு அடி நகர Shift+arrow keysகள் பயன்படும்.

பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget