மிகப்பெரிய அளவுள்ள File களை பென் ட்றைவிலோ அல்லது டிவிடி, சிடி க்களிலோ எடுத்துச்செல்வதற்கு அந்த File களை பகுதி பகுதியாக பிரித்து எடுத்துச்செல்வோம். இதற்கு winrar என்ற மென்பொருளை பயன்படுத்துவோம். இப்பொழுது இதற்காக File Splitter & Joiner என்ற மென்பொருள் வந்திருக்கிறது. winrar போலல்லாது பயன்படுத்த மிகவும் இலகுவாக உள்ளது. எந்தப்பெரிய file ஆனாலும் மிக விரைவாக பிரித்து விடுகிறது.
அது போல மீண்டும் இணைப்பதும் மிக வேகமாக இருக்கிறது.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7 / 8
அது போல மீண்டும் இணைப்பதும் மிக வேகமாக இருக்கிறது.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7 / 8
Size:752.6KB
|