இந்தியாவின் அதி வேக சூப்பர் கம்ப்யூட்டர் பரம் யுவா II புதிய தகவல்


"இந்திய அரசாங்கம் தொழில்நுட்பத்தில் சாதித்துக்கொண்டே வருகிறது. இது மிகவும் சந்தோஷம் தரக்கூடியது." என எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் செயலாளர் ஜே சத்யநாராயணா தெரிவித்துள்ளார். புனேவில் இதை வெளியிட்டுப்பேசிய இவர், பரம் யுவா 2 தான் இந்தியாவின் முதல் அதிவேக சூப்பர் கணினி, மேலும் உலக அளவில் இதன் இடமானது 62. எனவும் தகவல் வெளியிட்டார்.
இந்த பரம் யுவா 2 சூப்பர் கணினியை பயன்படுத்தி 58,000 ஊர்களின் வானிலை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு, சேமிக்குமாம்.

இந்த பரம் யுவா 2 சூப்பர் கணினியின் தயாரிப்பு செலவானது 15 கோடிகள் எனக் கூறப்படுகிறது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget