கவர்ச்சிக்கு புதிய கொள்கை வகுத்த காஜல் அகர்வால்


துப்பாக்கி படத்திற்கு பிறகுதான் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் உள்ளது என்பதை உணர்ந்திருக்கிறார் காஜல் அகர்வால். அதனால் இனி தென்னிந்திய படங்களில் தெலுங்கு சினிமாவைப்போன்று தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன் என்று கூறி வருகிறார். அதனால் நல்ல கதைகளாக தேர்வு செய்யும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் இந்த நேரத்தில், தனது கவர்ச்சியை எல்லையை ரொம்ப
சுருக்கியிருக்கிறார் காஜல். ஆடை குறைத்து உடம்பை காட்டுவதில் எந்த கவர்ச்சியும் இல்லை. சிக்கென்று ஆடை அணிந்து கும்மென்று உடம்பை காட்டுவதுதான் சரியான கவர்ச்சி. அதில்தான் ரசிகர்கள் சொக்கிப்போவார்கள் என்று கதை சொன்ன சில இயக்குனர்களிடம் தனது புதிய கவர்சசி கொள்கையைப்பற்றி கூறியிருக்கிறார் காஜல்.

அவரது இந்த கொள்கையை தமிழ் இயக்குனர்கள் உடன்பட்டபோதும், ஆந்திர இயக்குனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தெலுங்கு ரசிகர்களைப்பொறுத்தவரை மற்ற மொழி ரசிகர்களை விட கூடுதலாக கவர்ச்சி பிரியர்கள். அதனால் இந்த திடீர் கவர்ச்சி கொள்கையை மறுபரிசீலணை செய்ய வேண்டும் என்று காஜலிடம் தெரிவித்திருக்கிறார்களாம். அதனால் கவர்ச்சியை குறைத்து சினிமாவில் நீண்டகாலம் வலம் வரலாம் என்று திட்டம் தீட்டினால் அதற்கு வேட்டு வைத்து விடுவார்கள் போலிருக்கே என்று அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்பது புரியாமல் குழம்பிப்போயிருககிறார் காஜல்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget