நம்மில் பலர் வளை தளங்களில் இருந்து நமக்கு தேவையானவைகளை பதிவிறக்கம் செய்யும் போது மெதுவாக பதிவிறக்கம் ஆவதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். அந்த காத்திருக்கும் நேரத்தை குறைக்க உதவும் ஒரு அருமையான மென்பொருள் தான் இந்த orbit downloader. பொதுவாக கல்லூரிகளிலும் சில வேலை செய்யுமிடங்களிலும் பதிவிறக்கம் செய்வதை தடுத்து வைத்து இருப்பார்கள். அது போல இடங்களிலும் இந்த மென்பொருளை
பயன்படுத்தலாம். இதை பயன் படுத்த மிக எளிதானது. முற்றிலும் இலவசமாக கிடைகிறது.
இயங்குதளம்: விண்டோஸ் 98/ME/NT/2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:4.33MB |