Shoot Fish ஆன்லைன் கணினி விளையாட்டு

Shoot Fish என்ற இந்த விளையாட்டு மிக அருமையான fishing விளையாட்டு ஆகும். நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு மீனுக்கும் உங்கலுக்கு மதிப்பெண்கள் கிடைக்கும். அதுவும் மீன்களை பொருத்து மதிப்பெண்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கிடைக்கும். அதிலும் பந்து போன்று இருக்கும் மீன்களை பிடித்தால் உங்கலுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் கிடைக்கும். ஒவ்வொரு லெவலிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குல்
ஒரு குறிப்பிட்ட மீன்களை பிடிக்க வேண்டும்.இல்லாவிட்டால் விளையாட்டானது முடிவுக்கு வரும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget