WinX HD Video Converter Deluxe - வீடியோவை கன்வேர்ட் செய்ய உதவும் மென்பொருள்


வீடியோ பைல்களை கன்வேர்ட் செய்ய இலவச மென்பொருட்கள் இருந்தாலும் கட்டண மென்பொருட்களில் உள்ள தரமும், வசதிகளும் செயல்படும் வேகமும் இலவச மென்பொருட்களில் இருக்காது. ஆதலால் தான் இன்றும் கட்டண மென்பொருட்களை கிராக் செய்து பலரும் உபயோகிக்கின்றனர். அந்த வகையில் $49.95 மதிப்புள்ள WinX Video Converter Deluxe மென்பொருள் சிறப்பு சலுகையான அனைவருக்கும் முற்றிலும்
இலவசமாக அந்த நிறுவனம் வழங்குகிறது. 

MKV, M2TS, MTS, AVCHD, H.264/MPEG-4 AVC, and regular video AVI, MPEG, MP4, WMV, MOV, FLV, RM, RMVB, WebM, Google TV, etc. போன்ற அனைத்து வைகையான வீடியோ பார்மட்களிலும் கன்வேர்ட் செய்ய ஏதுவாக உள்ளது.

DVD Burner மற்றும் Youtube Video Downloader போன்ற இதர பயனுள்ள வசதிகளும் இந்த மென்பொருளில் உள்ளது. Windows,Mac கணினி இயங்கு தளங்களுக்கு இந்த மென்பொருள் சப்போர்ட் செய்கிறது.


இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7 / 8
Size:13.91MB

பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget