வேற்று கிரகவாசிகளின் சாகசம் நிறைந்த தி ஹோஸ்ட்

ஏற்கனவே வெளியாகிய, பிரபலமான ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட அறிவியலும், மர்மமும் கலந்த, திகில் படம் இது. வேற்று கிரகவாசிகள், பூமிக்குள் நுழைந்து, மனிதர்களின் மூளைக்குள் ஊடுருவி, அவர்களை, உளவியல் ரீதியாக செயல் இழக்கச் செய்வது தான், படத்தின் மையக் கரு. இந்த படத்தில், ஹீரோயினின், மூளைக்குள் ஊடுருவும், வேற்று கிரகவாசிகள், அவரை முடக்க நினைக்கின்றனர். இதிலிருந்து, அவர் மீண்டு வருகிறாரா;
வேற்று கிரகவாசிகளின் திட்டம் வெற்றி பெறுகிறதா என்பதை, பரபரப்பாக காட்சிப் படுத்தியுள்ளார், இயக்குனர் ஆண்ட்ரூ நிக்கோலஸ். சாவோரைஸ் ரோனன், மாக்ஸ் ஐயன்ஸ், ஜாக் அபே ஆகியோர், இந்த படத்தில் நடித்துள்ளனர்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget