விஸ்வரூபம் ஆறாவது வார வசூல் நிலவரம்


விஸ்வரூபம் யுஎஸ் ஸில் ஆறாவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. யுகே யில் அமீரின் ஆதிகபவன் இரண்டாவது வாரமாக ஓடுகிறது. இரண்டாவது வார இறுதியில் இப்படம் 4 திரையிடல்களில் 1,432 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் யுகே வசூல் 17,626 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 14.55 லட்சங்கள்.

யுஎஸ் ஸில் விஸ்வரூபம் ஆறாவது வாரத்தை கடந்திருக்கிறது. அங்கு விஸ்வரூபத்தின் ஆறாவது வார இறுதி வசூல்  இரண்டு திரையிடல்களில் 1,166 அமொரிக்க டாலர்கள். இதுவரையான அதன் யுஎஸ் வசூல் 1,038,373 அமெரிக்க டாலர்கள். நமது ரூபாய் மதிப்பில் 5.7 கோடிகள்.

யுஎஸ் ஸில் தெலுங்கு விஸ்வரூபமும் ஓடுகிறது. ஆறாவது வார வசூல், ஒரு திரையிடலில் 313 அமெரிக்க டாலர்கள். இதுவரை 2,,00011 அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. ரூபாய் மதிப்பில் 1.1 கோடி.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget