* உடல் வளர்ச்சி என்பது பல காலக்கட்டங்களை உள்ளடக்கியது.
* உடல் வளர்ச்சி உயிரியல் நியதிக்கு உட்பட்டதாகும். பிறப்பு முதல் இரண்டு வயது வரை உடல் வளர்ச்சி விரைவாக நடைபெறுகிறது. அதன் பின்னர் உடல் வளர்ச்சி குமரப் பருவத்தை நோக்கி மெதுவாக நடைபெறுகிறது.
* நரம்பு மண்டல வளர்ச்சி: பிறப்பிற்கு முன்னரும் பிறந்த பின்னர் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு மிக விரைவாக நடைபெறுகிறது. இதன் பின்னர் நரம்பு மண்டல வளர்ச்சி மெதுவாக நடைபெறுகிறது.
* மூளை வளர்ச்சி பிறப்பு முதல் நான்கு வயதுவரை விரைவாகவும் அதன் பின்னர் எட்டு வயதுவரை மிதமாகவும், பின்னர் பதினாறு வயதுவரை மிதமாகவும் முன்னேற்றமடைந்து முழுமையடைகிறது.
* பிறக்கும்பொழுது குழந்தையின் மூளையின் நிறை 35 கிராம் ஆக உள்ளது. பருவமடைந்த பின்னர் மூளையின் அளவு 1260 கிராம் முதல் 1400 கிராம் வரை உள்ளது.
* பிறக்கும்பொழுது கால் மடங்காகவும், ஒன்பதாவது மாதம் அரை மடங்காகவும், இரண்டாவது வயதின் முடிவில் முக்கால் மடங்காகவும், நான்காவது வயதில் ஐந்தில் நான்கு மடங்காகவும், ஆறாவது வயதில் 90 விழுக்காடாகவும் மூளையின் வளர்ச்சி உள்ளது.
* மூளையின் வளர்ச்சி உடலின் எடையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, பிறக்கும்பொழுது அது 1/18 ஆகவும், பதினைந்தாவது வயதில் 1/30 ஆகவும், பருவமடையும் பொழுது 1/40 ஆகவும் உள்ளது.
* குழந்தையின் உயரம் பிறக்கும்பொழுது சுமார் 52 சென்டிமீட்டராகவும், ஐந்தாவது வயதில் 106 செ.மீ ஆகவும், ஒன்பதாவது வயதில் 131 செ.மீ ஆகவும், 13 வயதில் 151 செ.மீ ஆகவும் உள்ளது. ஆரம்ப நிலையில் உயரவளர்ச்சி விரைவாகவும் பின்னர் மெதுவாகவும் உள்ளது.
* பெண் குழந்தைகளின் உயர வளர்ச்சி: ஆண் குழந்தைகளைவிட சற்றுக் குறைவாக உள்ளது. குழந்தைகளின் உயர வளர்ச்சியில் தனியாள் வேறுபாடு அதிகமாகவுள்ளது. * சில குழந்தைகள் உயரமாகவும் சில குழந்தைகள் குள்ளமாகவும் உள்ளனர். ஆறு அல்லது ஏழு வயதில் உயரமாக உள்ள குழந்தை 15 அல்லது 16 வயதில் உயரமாக உள்ளனர்.
* பிள்ளைப் பருவமே கற்றலுக்கு ஏற்ற பருவம். உடல் வளர்ச்சி என்பது உடலின் பெருக்கத்தை மட்டுமே குறிப்பதல்ல. அதன் செயல்திறனையும் குறிக்கிறது.