E-வாலட் என்பது பேங் அக்கவுன்டை போல் ஆன்லைனில் பணத்தை சேமிக்க பயன்படும் ஒரு அக்கவுன்ட் ஆகும். இன்றைய இயந்திர வாழக்கையில் மக்களுக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதவில்லை. மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அவர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டதே E-வாலட் சேவை.
E-வாலட் அக்கவுன்ட் மூலம் நீங்கள் ஆன்லைனில் பணத்தை சேமித்து வைத்து கொள்ளலாம். பின்பு உங்களுக்கு எப்பொழுது தேவையோ அப்பொழுது பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆன்லைன் ஷாப்பிங்க்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்துவதற்க்கு பதில் E-வாலட்டை பயன்படுத்திக்கொள்ளலாம்.
கீழே உள்ள சிலைட் சோவில் E-வாலட்டின் நன்மைகள் மற்றும் தீமைகளை பார்க்கலாம் வாங்க.
ஆன்லைன் ஸ்டோர்ஸ், ஆன்லைன் ரீச்சார்ஜ் போன்ற வெப்சைட்களில் லாக் ஆன் செய்து உங்களுது அக்கவுன்டை தொடங்கலாம்.
ஆன்லைன் ஸ்டோர்ஸ், ஆன்லைன் ரீச்சார்ஜ் போன்ற வெப்சைட்களில் E-வாலட் சேவைகள் உள்ளது அதில் லாக் ஆன் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
E-வாலட் சேவைகளை ஆன்லைன் வெப்சைட்களில் பயன்படுத்துவது எளிது. ஆன்லைன் ஷாப்பிங்க்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்துவதற்க்கு பதில் E-வாலட்டை பயன்படுத்திக்கொள்ளலாம்.
உங்கள் அக்கவுன்ட் பாஸ்வோர்டை திருட வாய்ப்பு உண்டு. பணத்தை திரும்ப பெற முடியாது. ஆன்லைன் பொருள் வாங்குவதற்க்கு, டிக்கெட் புக் பண்ணுதல் போன்றவைக்கே பயன்படுத்த முடியும்.
ஆன்லைன் கிரோசரி ஸ்டோர்ஸ், ஆன்லைன் ரீச்சார்ஜ் போன்ற வெப்சைட்களில் பயன்படுத்தலாம்.
போன் பில், எலக்டிரிசிட்டி பில், மொபைல் பில் ஏன் சினிமா டிக்கெட் புக் பண்ண கூட உங்கள் ஆக்சிகேஷ் E-வாலட் அக்கவுன்டை பயன்படுத்தலாம்.
லூசோ டிரிப்ஸ் ல் உள்ள E-வாலட் அக்கவுன்டில் பணத்தை சேமித்து உங்களுக்கு எப்பொழுது தேவையோ அப்பொழுது ஏர்லைன் டிக்கெட் புக் பண்ணிக்கலாம்.
ஏர்டெல் மணி மூலம் E-வாலட் அக்கவுன்டை மொபைலிலும் பயன்படுத்தலாம்.
பிளிப்கார்ட் வெப்சைட்டில் E-வாலட் சேவை 2011லே ஆரம்பிக்கபட்டது.
மொபைல் ரீஜார்ஜ், DTH ரீஜார்ஜ் போன்றவைகளை E-வாலட் அக்கவுன்ட் மூலம் மன்கி வெப்சைட்டில் செய்யலாம்.