5. நேரம்
நேரம் இன்னும் ஒரு கோடியை எட்ட முடியாமல் தடுமாறுகிறது. ஐந்தாவது வார இறுதிவரை 95.2 லட்சங்கள். சென்ற வார இறுதியில் 54.9 ஆயிரங்களையும், வார நாட்களில் 1.9 லட்சங்களையும் வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
4. சூது கவ்வும்
ஏழாவது வார இறுதியில் 1.1 லட்சங்களையும், வார நாட்களில் 3.1 லட்சங்களையும் வசூலித்து நான்காவது இடத்தில் உள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 7.8 கோடிகள்.
3. குட்டிப்புலி
குட்டிப்புலியின் ஆதிக்கத்தை இரு காமெடிப் படங்கள் கட்டுப்படுத்தியிருக்கின்றன. வார இறுதியில் 14.2 லட்சங்களையும், வார நாட்களில் 64.9 லட்சங்களையும் வசூலித்துள்ளது. இதுவரை 4.5 கோடிகளை சென்னையில் வசூலித்துள்ளது.
2. தில்லு முல்லு
ரஜினியின் தில்லு முல்லு ரீமேக் முதல் மூன்று தினங்களில் 87.8 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. ஒரு கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட படம் 87 லட்சங்களோடு நின்று போனது ஏமாற்றம்தான்.
1. தீயா வேலை செய்யணும் குமாரு
முதலிடத்தில் சுந்தர் சி. படம். முதல் மூன்று தினங்களில் சென்னையில் மட்டும் 1.29 கோடியை வசூலித்துள்ளது. வார நாட்களிலும் ஒரு கோடியை தாண்டி வசூலிக்கும் என நம்பலாம்.