மச்சான்ஸ் நமீதா சிறப்பு பேட்டி

என்னை நீச்சல் உடையில் பார்க்க விரும்பினால் சென்னையில் அது முடியாது. மாறாக வெளிநாட்டுக்கோ அல்லது மும்பை ஆம்பிவேலிக்கோதான் வர வேண்டும் என்று கூறியுள்ளார் இளைஞர்களின் மனம் கவர்ந்த மச்சான்ஸ் புகழ் நமீதா. நமீதா என்றே ரசிக மச்சான்ஸ்களுக்கு உற்சாகமாகி விடும். ஆனால் இப்போது நமீதாவை பெரியதிரையில் பார்க்க முடிவதில்லை.
ஆனால் ஹைதராபாத் பக்கம் அடிக்கடி தென்படுகிறார் நமீதா. அப்படித்தான் ஒரு பட விழாவுக்கு வந்த நமீதா செய்தியாளர்களுக்கு கிளுகிளுப்பான பேட்டி கொடுத்து அசத்தினார்

ரசிகர்களுக்கு நமீதாவைப் பிடிக்கும். ஆனால் நமீதாவுக்கு யாரைப் பிடிக்கும் தெரியுமா.. அந்தக் காலத்து ஸ்ரீதேவியைத்தானாம்.

ஸ்ரீதேவியைப் பிடிக்கும் என்பதால் அவர் நடித்த படத்தைத்தானே அவருக்கு அதிகம் பிடிக்கும். நீங்க கரெக்ட் சார்.. நமீதாவுக்கும் ஸ்ரீதேவி நடித்த சத்மா, அதாவது மூன்றாம் பிறை படத்தைத்தான் ரொம்பப் பிடிக்குமாம்.

நமீதா என்ன விளையாடினாலும் பார்த்து ரசிக்க ரசிகர்கள் ரெடி. ஆனால் நமீதாவுக்கு ஸ்குவாஷ் மட்டும்தான் ரொம்பப் பிடிக்குமாம்.

நமீதாவை சென்னையில் எங்குமே பிகினி உடையில் பார்க்க முடியவே முடியாதாம். காரணம் வெளிநாடு போனால்தான் அவர் பிகினி பக்கமே திரும்பிப் பார்ப்பாராம். இல்லாவிட்டால் அவரது வீடு உள்ள மும்பை ஆம்பிவேலி பக்கம் போனால் பார்க்க வாய்ப்புண்டாம். உடனே வண்டி எடுத்துக் கொண்டு ஆம்பிவேலிக்குக் கிளம்புங்க மச்சான்ஸ்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget