Microsoft Internet Explorer - வலை உலாவல் மென்பொருள் 11


மைக்ரோசாப்ட் தன்னுடைய வெப் பிரௌசரில் புதிய மாற்றங்களை செய்து Internet Explorer 11 பதிப்பை  வெளியிட்டு  இருக்கிறது. IE 11 புதிய ப்ரௌசெர் புதிய தொழில் நுட்பத்தை கொண்டு விண்டோஸ் 8க்கு பிரத்யோகமாக வடிவமைத்துள்ளது. இதில் HTML 5 , CSS3 துணை, எழுத்து, கிராபிக்ஸ் மற்றும் நிகழ்படம் ஆகியவற்றை வேகமூட்டு வன்பொருள். வேகமாக இயங்கும் JavaScript , இணையதள பக்கங்களை வேகமாக திறக்கும்.

புதிய internet Explorer 11 னை தரவிறக்கம் செய்து உபயோகித்து பாருங்கள்.

இயங்குதளம்: விண்டோஸ்  7 / 8
Size:27.79MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget