சினிமா திரை உலகில் இதுவரை எந்த நாயகிகளும் செய்யாத ஒன்றை செய்யும் நீது சந்திரா

சினிமா உலகில் கதாநாயகிகள் இதுவரை செய்யாத விஷயத்தை செய்ய ஆரம்பித்திருக்கிறார் நடிகை நீது சந்திரா. அதாவது, ஒரு படத்துக்கு இவ்வளவு சம்பளம் என்று மொத்தமாக ஒரு தொகை பேசுவது இல்லாமல், ஒரு நாள் சூட்டிங் வந்தால் ஒரு தொகை தரவேண்டும்.  அதாவது, தினம் தினம் சம்பளம் தந்துவிட வேண்டுமாம். அதற்கு காரணம் இயக்குனர் அமீர்தான் என்கிறார். அமீர், ஜெயம் ரவியை கதாநாயகனாக வைத்து இயக்கிய படம் ஆதிபகவான் இதில் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தவர்
நீது சந்திரா.  அந்தப் படத்துக்கு சம்பளம் பேசிவிட்டு, சொன்ன நாட்களில் படத்தை முடிக்காமல், நிறைய நா‌ட்கள் எடுத்துக் கொண்டார். அதனால், வேறு படங்களுக்கு தேதி ஒதுக்க முடியாமல் சிரமப்பட்டேன். அதனால்தான் இந்த அதிரடி முடிவு எடுத்திருக்கிறேன் என்கிறார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget