அனைவருக்கும் கூகுள் அட்சென்ஸ் பற்றி தெரிந்திருக்கும். பெருமாளான பதிவர்கள் ஆன்லைனில் சம்பாதிக்கும் வசதியை இந்த கூகுள் அட்சென்ஸ் வழங்குகிறது. இணையத்தில் உள்ள வலைப்பூக்களை கூகுள் அட்சென்ஸ் இல்லாமல் பார்ப்பது அரிது. இப்பொழுது கூகுள் அட்சென்ஸ் போல roz.biz விளம்பரத்தை போடலாம்.
நீங்கள் ப்ளாகு வைத்திருக்கிறீர்களா உங்கள் பதிவுகள் தமிழில் இருந்தாலும் இந்த தளம் உங்களுக்கு விளம்பரங்களை தருகிறது. இது கூகுள் ஆட்சென்ஸ் போல தான் தோற்றம் அளிக்கிறது. இந்த தளத்தில் நீங்கள் இணைவது எப்படி என்பதைப் பார்ப்போம் .முதலில் நீங்கள் இங்கே கிளிக் செய்து தளத்திற்கு சென்று உடன் வரும் விண்ணப்பத்தில் உங்களை பதிவு செய்யுங்கள் அவ்வளவுதான் .இனி நீங்கள் உங்களுக்கு தேவையான விளம்பரங்களை உங்கள் தளத்தில் வெளியிடலாம் சம்பாதிக்கலாம்.