சக்தி டாக்கீஸ் ஏ.ராஜசேகர் ரெட்டி தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஹ்ருஷிகேஷ அச்சுதன் சங்கர் இயக்கும் படம் கோப்பெருந்தேவி. நடிகை திரிஷா இந்த படத்தில்தான் ஹீரோயினாக நடிக்கிறார் என செய்தி பரவியது. ஆனால் அது உண்மையில்லை. அவரை நடிக்கச் சொல்லிகேட்டு அணுகினோம் என்பது மட்டும் உண்மை. அவருக்கு வேறு படங்கள் இருந்ததால் தேதி தரமுடியாமல் போனது.
நடிகர் : பிரகாஷ் ராஜ் நடிகை : பார்வதி இயக்குனர் :சையத்
சில வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்த இதயேந்திரன் எனும் இளைஞனின் இதயத்தை, சிறுமி அபிராமிக்கு பொருத்தி, அச்சிறுமியை உயிர் பிழைக்க செய்த சென்னையில் நிஜமான சாதனை கதை தான் "சென்னையில் ஒரு நாள்" மொத்தபடமும்!
TCExam நிரலானது ஆன்லைன் பரிசோதனைகள் மற்றும் தேர்வுகளை உருவாக்க மற்றும் மேலாண்மை செய்ய ஒரு இலவச திறந்த மூல வலை அடிப்படையிலான மென்பொருள் ஆகும். மின் தேர்வு (CBT அடிப்படையிலான கணினி சோதனை) அல்லது ஒரு தனிப்பட்ட கணினி அல்லது அதற்கு சமமான மின்னணு சாதனத்தை (எ.கா. கையடக்க கணினி) பயன்படுத்தி செயல்படுத்த முடியும்
யூ ட்யுப் பதிவிறக்கி மென்பொருளானது எச்டி தொழில்நுட்ப முறையின் மூலம் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் video களை சேமிக்க உதவும் இலவச கருவியாக உள்ளது. இந்த மென்பொருளானது avi video வடிவம் அல்லது mp4 (iPod, iPhone ) வீடியோக்களுக்கு இணக்க முள்ளவையாக மாற்றிக் கொள்ள முடியும்.