மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பயங்கர நோய்களுக்கு முழுமுதற்காரணமாக விளங்கும் உயர் ரத்த அழுத்தத்தை தர்பூசணிப்பழம் குறைக்கிறது என்று புளோரிடா மாகாண உணவு அராய்ச்சி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தர்பூசணி அல்லது வாட்டர்மெலான் என்று அழைக்கப்படும் பழச்சாறை ஒரு 6 கிராம் அளவுக்கு எடுத்து 6 வாரங்களுக்கு
பெரும்பாலும், படங்களை துவங்கும்போதே, அப்படங்களின் பெயர்களை அறிவித்து விடுவது வழக்கம். சமீபகாலமாக, டைட்டில் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, அஜீத் நடித்து முடித்துள்ள படத்துக்கு, "வலை என்று பெயர் வைத்திருப்பதாக மீடியாக்கள் தான் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால், சம்பந்தப்பட்ட படக்குழுவிடமிருந்து இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
எல்.ஏ.சினி ஆர்ட்ஸ் சார்பில் ஏ.முருகன் தயாரிக்கும் படம் `முத்து நகரம்'. இதில் நாயகர்களாக விஷ்வா, கே.திருப்பதி, ரவி, தீப்பெட்டி கணேசன், அரசு நடிக்கின்றனர். நாயகியாக அஸ்ரிக் நடிக்கிறார். கஞ்சா கருப்பு, காதல் தண்டபாணி, நந்தா சரவணன், காதல் சுகுமார், பாய்ஸ் ராஜன், பூவிதா, செவ்வாழைராஜி, கவிதாபாலாஜி, மது, ஸ்ரீகவி ஆகியோரும் நடிக்கின்றனர்.
உங்கள் கணினியில் FACEBOOK, YAHOO, GTALK போன்ற MESSENGER - களை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இதற்கு கண்டிப்பாக இணைய இணைப்பு இருக்க வேண்டும். இதையே நாம் நமது மொபைலிலும் கையாளலாம். NIMBUZZ என்னும் மென்பொருள் உதவியுடன் இதனை கையாளலாம். முதலில் இந்த மென்பொருளை கணினியில் நிறுவிவிட்டு NIMBUZZ க்காக ஒரு ACCOUNT CREATE செய்ய வேண்டும். பின்னர் LOGIN செய்து உள்ளே சென்று பின்னர்
வீடியோ பைல்களை இயக்கு வதற்குத் துணை புரியும் இலவச புரோகிராம்களில், அனைவரின் விருப்பத்திற்கு இயைந்தது வி.எல்.சி. புரோகிராம் ஆகும். வீடியோ லேன் ப்ராஜக்ட் நிறுவனத்தின் மிகப் பிரபலமான இந்த புரோகிராமின் புதிய பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் அதிகமான எண்ணிக்கையில் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. பல பிரச்னைக்குரிய தவறுகள் திருத்தப்பட்டுள்ளன என்று இதனை வெளியிட்ட நிறுவனம் அறிவித்துள்ளது. மற்ற வீடியோ பிளேயர்