கல்விக் கடன் வாங்கினால் வருமான வரி சட்டம் 80 இ பிரிவின் கீழ் வரி விலக்கு பெற முடியும். உங்களுக்காகவோ, உங்கள் மனைவி, குழந்தைகளுக்காகவோ கல்விக் கடன் வாங்லாம். நீங்கள் வெளிநாட்டிலோ அல்லது இந்தியாவிலோ கல்வி கற்க கடன் பெறலாம். உயர் கல்வி கற்க, நிதி நிறுவனத்தில் இருந்தோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில் இருந்தோ பெறப்பட்ட கல்விக் கடனுக்காக வசூலிக்கப்படும் வட்டியின்
படம் புது ரக படம். நல்லவன் கெட்டவன் என இருவர், கெட்டவன் வில்லன், நல்லவன் ஹீரோ, ஹீரோவை காதலிக்கும் ஹீரோயின், நகைச்சுவைக்கென தனியே ஒரு காமெடியன் என எந்த பார்முலாவும் இல்லாமல் வந்திருக்கும் படம் தான் இது. அதற்கே இயக்குனருக்கு பூங்கொத்து அனுப்பலாம்.ஒரு அறையில் வேலையில்லாத மூன்று நண்பர்கள் தங்கியுள்ளனர். விஜய்சேதுபதியுடன் ஒரு ஒயின்ஷாப் சண்டையில் ஒன்று சேர்கிறார்கள். பிறகு சிறுசிறு கடத்தல்களை சீரியசாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.
ஜவுளிக் கடையில் குண்டான பெண்கள் தங்களுக்கான உடைகள் கேட்க சற்று கூச்சப்படுவார்கள். குண்டான பெண்கள் சரியான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்தால் குண்டான பெண்கள் அழகாகத் தெரிவார்கள். * இறுக்கமான உடைகளை அணியக்கூடாது. சிறிது இறுக்கமில்லாத கோடு போட்ட ஆடைகளை அணிய வேண்டும். தாய்மை அடைந்த பெண்கள்
* தாய் அதிகமாக எடைபோட்டு பருமனாகக் கூடாது. * தாய்ப்பால் கொடுப்பவர்கள் மார்பகத்திற்கு நன்கு பொருந்தும் உள்ளாடைகளை அணிய வேண்டும். * மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகள், உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் சில மருந்துகள் தாய்ப்பால் வழியாக குழந்தைக்குச் சேரும்.
வீடியோ கன்வர்ட் செய்யும் மென்பொருளானது புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன. அப்படி புதிதாக வந்திருக்கும் மென்பொருள்தான் பசீரா. இது AVI, MPEG, MP4, MOV, WMV, FLV, M4V, 3GP. ஆகிய வீடியோ பார்மட்களை ஆதரிக்கக் கூடியது. வீடியோவை மட்டுமல்லாத வீடியோவிலிருந்து ஆடியோவையும் பிரித்துத் தரக்கூடியதாக உள்ளது. மாற்றக் கூடிய ஆடியோ பார்மட்கள் MP3, WMA, OGG, WAV, AAC, AC3, FLA. இது சிறிய சிறிய பல மென்பொருள்களின்