தமிழ், தெலுங்கு சினிமாவில் ஒரு பெரிய ரவுண்ட் வந்தவர் ரோஜா. ஆர்.கே.செல்வமணியின் செம்பருத்தி படத்தில் அறிமுகமான இவர், பின்னர் அவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டு அவரது மனைவியாகி விட்டார். பின்னர், ஆந்திர அரசியலில் குதித்தார். ஆனால், ரோஜாவால் பெரிய இடத்துக்கு வர முடியவில்லை. அதனால் மீண்டும் சினிமா பக்கம் வந்து விட்டார்.
கமலை வைத்து இந்தியன் படத்தை இயக்கிய ஷங்கர் அந்த சமயத்திலேயே ரஜினியை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான சூழல் சிவாஜியில்தான் கைகூடியது. இருவரும் இணைந்த முதல் படமே சூப்பர் ஹிட் என்பதால், அடுத்தபடியாக அதைவிட பெரிய பட்ஜெட்டான எந்திரனில் இணைந்தனர். அந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இணையம் ஒரு விண்ணளாவிய தகவல் சுரங்கம். அது மட்டுமின்றி, இருபக்கமும் கூர்மையான கத்தி போன்ற சாதனமாகும். இணையத்தைக் கொண்டு, அன்றைய பொழுதை வீணாகவும் கழிக்கலாம்; அதே நேரத்தில், நல்ல பயனுள்ள தகவல்களையும் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொள்ள சில நிமிடங்களே போதும். நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதனை நீங்களே வியக்கும் வகையில் கற்றுக் கொள்ளலாம்.
இன்டர்நெட் இணைப்பினை பூமியின் மூலை முடுக்கெல்லாம் தர வேண்டும் என்ற நோக்கத்துடன், சென்ற சூன் 15 அன்று, ஜெல்லி மீன் வடிவில் அமைக்கப்பட்ட, ஒவ்வொன்றும் 20 பவுண்ட் எடையுள்ள, 30 இணைய பலூன்களை பறக்க விட்டு சோதனை செய்துள்ளது கூகுள் நிறுவனம். இந்த இணைய பலூன்களில், சோலார் தகடுகளுடன், ஆண்டென்னாக்கள், கம்ப்யூட்டர்கள், மின்னணு சாதனங்கள், ஜி.பி.எஸ். சாதனங்கள், பேட்டரிகள்
இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு வாழ்க்கைத் துணைவியாக வரும் பெண் படித்து - வேலைபார்ப்பவராக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் வேலைக்குச் செல்லும் பெண்கள் வாழ்க்கையை எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் நிறைந்தவர்களாகவும், உலக அனுபவம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் ஏதோ காரணத்தினால், முறிந்து போனால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வது மிகவும் கடினம். கனவுகள், நம்பிக்கைகள், எதிர்காலத்தைப்பற்றிய ஆசைகள் அனைத்தும் ஒரு கணத்தில் தரை மட்டமாகியிருக்கும். நிச்சயதார்த்தம் முறிந்து போய் திருமணம் நின்ற பிறகு, அதன் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, உங்களுக்கென்று ஒரு மாறுபட்ட புதிய எதிர்காலத்தை அமைத்துக்
WildBit வியூவரானது ஒரு உண்ணதமான மற்றும் வேகமாக பட பார்வையாளர் ஸ்லைடு ஷோ மென்பொருளாகும். இது வேகமாக கோப்புறை, கோப்பு பட்டியல் மற்றும் பார்வையாளர் எரிய இடைமுகத்துடன் அழகாக வடிவமைக்க பட்ட இலவச பதிப்பாகும். WildBit வியூவர் BMP, JPEG, JPEG 2000, GIF, PNG, PCX, TIFF, WMF மற்றும் TGA போன்ற 70 க்கும் மேற்பட்ட வடிவங்கள் உட்பட அனைத்து முக்கிய கிராபிக்ஸ் வடிவங்களையும் ஆதரிக்கின்றது.