விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள புதிய படம் ஆரம்பம். இந்த படத்தில் ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு வருடமாக படத்துக்கு தலைப்பு வைக்காத விஷ்ணுவர்தன் சமீபத்தில்தான் ஆரம்பம் என்று அறிவித்தார். அதோடு, இப்படம் ஏற்கனவே அஜீத்தைக்கொண்டு நான் இயக்கிய பில்லா படத்தை விடவும் படு வேகமான கதை. அதனால் இப்படத்தில் புதுமையான மிரட்டலான அஜீத்தை பார்க்கலாம் என்று
நடிகர்-நடிகைகளை கலாய்த்து எடுப்பதில் ஆர்யாவுக்கு நிகர் யாரும் கிடையாது. அதிலும், அவருடன் சந்தானமும் சேர்ந்துவிட்டால் வினையே வேண்டாம். அவர்களிடம் சிக்கும் நடிகைகள் தெறித்து ஓடுவார்கள். அந்த அளவுக்கு கலாய்த்து எடுத்து விடுவார்கள். அதனால் சில நடிகைகள் ஆர்யாவுக்கு கலாய்ப்பு மன்னன் என்றே பட்டப்பெயர் வைத்திருக்கிறார்கள். அது அவருக்கு பொருத்தமான பெயர்
கூகுள் நிறுவனம் அண்மையில் ஆன்டிராய்ட் ஓஎஸ்ன் புதிய வெர்ஷனான ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்யை வெளியிட்டுள்ளது. கூகுள் நெக்சஸ் 7 மற்றும் நெக்சஸ் 4 உடன் இந்த ஓஎஸ் வெளிவந்தது. எல்ஜியின் நெக்சஸ் 4 மற்றும் ஆசஸ் நிறுவனத்தின் நெக்சஸ் 7 இவை இரண்டும் இந்த புதிய ஓஎஸ்ன் அப்டேட்டை பெற ஆரம்பித்துவிட்டன. ஆன்டிராய்ட் பயனாளிகள் சந்திக்கும் ஒரு பிரச்சனை புதிய ஓஎஸ்கள் வந்தால் நமது மொபைலில் உள்ள ஓஎஸ்
நோக்கியா நிறுவனம் தன் லூமியா வரிசையில், புதியதாக 4ஜி அலைவரிசை மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. “Lumia 625” என அழைக்கப்படும் இந்த மொபைல் போனில், 4.7 அங்குல சூப்பர் சென்சிடிவ் எல்.சி.டி. ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் மேல் பாகத்தினை ஐந்து வண்ணங்களிலான ஷெல்கள் கொண்டு, விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். 5 எம்பி திறன் கொண்ட கேமரா ஆட்டோ போகஸ் திறனுடனும், எல்.இ.டி. பிளாஷ் கொண்டும் இயங்குகிறது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில்
காதல் செய்தவர்கள் அனைவருமே சந்தோஷமாக வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருப்பதில்லை. பெரும்பாலான காதல் தோல்வியில் தான் முடிகிறது. அவ்வாறு காதல் தோல்வி அடைவதற்கு முதல் காரணம் சரியான புரிதல் இல்லாததும், நம்பிக்கையின்மையும் தான். இதனால் காதல் செய்து பிரிந்த இருவரும் நினைப்பது மீண்டும் சந்திக்கக்கூடாது என்பது தான்.
கர்ப்ப காலத்தில் முதலில் கடைபிடிக்க வேண்டியது சுத்தம். சாப்பிடும்போது கைகளை நன்கு சோப்பு போட்டு கழுகி விட்டு பின்னர் சாப்பிட வேண்டும். உடலை சுத்தமுடன் வைத்துக்கொள்ள தினமும் குளிப்பது அவசியம்.. அதிக சூடான தண்ணீரையும் அதிகக் குளிர்ந்த நீரையும் குளிப்பதற்கு பயன்படுத்தக்கூடாது. உடல் சுத்தம் போதும் என எண்ணக்கூடாது.
பண்டா க்ளவுட் ஆண்ட்டி வைரஸ் வழக்கமான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளிலிருந்து மாறுபட்டு க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில் செயல்படுவோருக்காக பாதுகாப்பு தரும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாக முதன் முதலில் வந்தது இந்த தொகுப்பு தான். இலவசமாகவே இது கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்கையில் சற்று கவனத்துடன் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். கம்ப்யூட்டரில் உள்ள தேடல் சாதனம் மற்றும் ஹோம் பேஜ்