மன்மத வருட பரிகாரங்களும் பலன்களும்

இந்த வருடம் பிறக்கும் தமிழ் புத்தாண்டு மன்மத வருஷம் ஆகும். சித்திரை மாதம் 1 ஆம் தேதி  செவ்வாய்க்கிழமை பகல் 12.33 மணிக்கு அவிட்ட நட்சத்திரம் 2 ஆம் பாதம் கடக லக்னத்தில்
மங்களகரமான மன்மத வருஷம் பிறக்கிறது. இந்த வருஷம் ராஜாவாக சனிஸ்வர பகவானும் மந்திரியாக அங்காரகனும் இருப்பதால் சித்திரை, வைகாசி மாதம் வெப்பம் மற்ற வருடங்களை விட சற்று அதிகமாக இருக்கும். வெப்ப சலனத்தின் காரணமாக மழையும் இருக்கும். மழைகாலங்களில் அதிகமான மழையும் உண்டு.மலை சரிவுகளில் நிலசரிவு ஏற்பட்டு விபத்துக்கள் உண்டாகும்.தீ விபத்துக்கள் ஏற்படும்.நிலை அதிர்வுகள்
ஏற்படும். ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக பலன் பார்க்க கிழுள்ள ராசியின் மீது கிளிக் செய்து பார்க்கவும்.

பலன் படிக்க அந்தந்த ராசியின் மீது க்ளிக் செய்யுங்கள் !

 2015 New Year Rasi Palan Mesha Rasi 2015 New Year Rasi Palan Reshaba Rasi New Year Rasi Palangal 2015 Midhunam 2015 New Year Rasi Palan Kataka Rasi 2015 New Year Rasi Palan Simma Rasi 2015 New Year Rasi Palan Kanni Rasi 2015 New Year Rasi Palan Thula Rasi 2015 New Year Rasi Palan Virchika Rasi 2015 New Year Rasi Palan Dhanusu Rasi 2015 New Year Rasi Palan Magara Rasi 2015 New Year Rasi Palan Kumba Rasi 2015 New Year Rasi Palan Meena Rasi
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget