காதல் அழிவதில்லை' படத்தில் அறிமுகமான சார்மி, தெலுங்கில், 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். ஆனால், தமிழில் இவர் நடித்த ஓரிரு
படங்களும் சரியாக போணியாகவில்லை. இதனால், 'ராசியில்லாத நடிகை' என்ற முத்திரையை குத்தி, கோடம்பாக்கம் அவரை ஓரம் கட்டி வைத்துள்ளது. இப்போது, விக்ரமுடன், 'பத்து எண்றதுக்குள்ளே' என்ற படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். 'இந்த படம் வெளியானதும், தமிழிலும் முன்னணி நடிகை என்ற
அந்தஸ்தை பிடித்து விடுவேன்' என, சபதம் போட்டுள்ளாராம் சார்மி. ஆனால், 'இந்த படத்தில், சமந்தாவுக்கு தான் முக்கியத்துவமாமே; நீங்கள் இரண்டாவது ஹீரோயினாமே?' என கேட்டால், கொலைவெறியுடன் முறைத்து பார்க்கிறார்.