நடிகை தேஜஸ்வி மடிவடாவை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. அவர் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் ஐஸ் கிரீம்
படத்தில் போல்ட்டாக நடித்தது நினைவிருக்கலாம். அவர் ஏற்கனவே சீதம்மா வகிட்லோ சிரிமல்லே செட்டு என்ற படத்தில் பிரபல நடிகை சமந்தாவின் சகோதரியாக நடித்தார். அந்த படத்தின் ஹீரோ பிரின்ஸ் மகேஷ் பாபு என்பது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் அவர் பிரின்ஸ் மகேஷ் பாபுவுடன் இணைந்து புது படம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம். பெயரிடப்படாத அந்த புதிய படத்தை பிரபல இயக்குனர் கொரடல சிவா இயக்குகிறார். இந்த படத்தை பற்றி நடிகை தேஜஸ்வி மடிவடா கூறும்போது, பிரின்ஸ் மகேஷ் பாபுவுடன் இரண்டாவது முறையாக நடிப்பதில் ரொம்பே சந்தோசம். மிகவும் ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும் இருக்கின்றேன் என்றார். இந்த படத்தின் பார்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வரும் மே 31ம் தேதி வெளியாகின்றது.