தமிழில் சபாஷ், கண்ணன் வருவான், பாளையத்து அம்மன், வேதம் போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை திவ்யா உன்னி. தமிழில் பெரிதாக சோபிக்க முடியாத திவ்யா உன்னி, மலையாளத்தில் ஏகப்பட்ட படங்களில்
நடித்துள்ளார். திவ்யா உன்னி, கடந்த 2002-ம் ஆண்டு டாக்டர் சுதிர் சேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.