ஐபால் அண்டி F2F 5.5U ஸ்மார்ட் போன் ஐபால் நிறுவனம் அதன் புதிய அண்டி F2F 5.5U ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.6,999 விலையுடைய இந்த ஐபால் அண்டி F2F 5.5U ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா மற்றும் ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக கிடைக்கும். முழு பதிவையும் படிக்க பிரிவுகள்: mobile Share to: Twitter Facebook URL Print Email