ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் ரூ.1க்கு விற்பனை

இந்தியாவில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களை விற்பனை செய்து பிரபலமான சியோமி நிறுவனம் எம்ஐ ஃபேன்
ஃபெஸ்டிவல் என்ற பெயரில் சிறப்பு விற்பனையை
நடத்துகிறது. சியோமியின் இணைய தளத்தில் இதற்கென பல்வேறு சாதனங்களை விற்பனைக்கு வழங்க சியோமி திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையின் கீழ் ரூ.1 பிளாஷ் விற்பனையும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு இலவசங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவுள்ளது. விற்பனையின் முதற்கட்டமாக ரூ.1 பிளாஷ் விற்பனை நடைபெறவுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை ரூ.1க்கு வாங்க முடியும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget