பெர்சனல் கம்ப்யூட்டர் களுக்கான முதல் ஹார்ட் டிஸ்க்கினை 1979 ஆம் ஆண்டு முதல் முதலாக ஸீ கேட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் கொள்ளளவு 5 எம்.பி.முதன் முதலில் தங்களுக்கென ஓர் இணைய தளப் பெயருக்கு விண்ணப் பித்தவர்கள் டிஜிட்டல் எக்விப் மெண்ட் கார்ப்பரேஷன் ஆகும்.
உலக அளவில் டெட்ரிஸ் கேம் 4 கோடி காப்பிகள் விற்பனை செய்யப் பட்டது. 1989ல் இது தொடங்கப்பட்டது. இதன் மூலம் 80 கோடி டாலர் வருமானம் கிட்டியது.கம்ப்யூட்டர் மற்றும் டைப் ரைட்டரில் பயன்படுத்தப்படும் குவெர்ட்டி கீ போர்டு வடிவமைக்கப்பட்டு 129 ஆண்டுகள் ஆகின்றன.