பீர்கங்காய்

இந்திய மற்றும் தமிழக உணவு வகைகளில்  பீர்கங்காய் அதிகமாக பயன்படுத்தபடுகிறது.
பீர்கங்காய் கூட்டு மற்றும் சட்னி மிகவும் சுவையாக இருக்கும். பருப்புடனும் இந்த காயை சேர்க்கலாம்.

மருத்துவ பயன்பாடு:
  • பீர்கங்காய் நீர் மற்றும் தாதுக்கள் நிறைந்தது.
  • பீர்க்கு இலை சாறு பித்தத்துக்கு நல்ல மருந்து.
  • பீர்கங்காய் சாறு மஞ்சள் காமாலைக்கு ஒரு நல்ல மருந்து.
  • மிக குறைவான கொழுப்பு சத்துடையது. கலோரிகளும் மிகவும் குறைவு.

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்