போல்டரின் வடிவத்தை மாற்ற


நமது கணணியில் எத்தனையோ போல்டர்களை உருவாக்கி வைத்திருப்போம். இந்த போல்டருக்கு நம் விருப்பம் போல் நிறத்தையோ அல்லது வடிவத்தையோ மாற்றி கொள்ள  முடியும்.

இவ்வாறு போல்டருக்கான Iconஐ மாற்றிக் கொள்ள உதவும் ஒரு சிறிய மென்பொருளேFolderico எனும் இலவச மென்பொருளாகும்(தறவிறக்க சுட்டி கீழே) இம்மென்பொருளினை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்வதன் மூலம் உங்கள் விருப்பப்படி நீங்கள் விருப்பிய வடிவத்தை ஒவ்வொரு போல்டருக்கு இடமுடியும் நிறத்தையும் மாற்றிக் கொள்ள முடியும்.

windows 7   
Windows XP  












Folderico மென்பொருளினை உபயோகித்து எவ்வாறு போல்டர் ஒன்றுக்கான வடிவத்தை மாற்றுவது

  1. நீங்கள் எந்த போல்டருக்கு Icon ஐ மாற்ற விரும்புகிறீர்களோ அந்த போல்டரை வலது கிளிக் செய்து  வரும் மெனுவில்  Folderico என்பதை அழுத்தவும்.

  2. பின் வரும் திரையில் Select Icon என்பதை அழுத்தவும்
  3. அதன் பின் தோன்றும் திரையில் Icon Library என்பதில் பிடித்த தொகுதியை தெரிவு செய்து வரும் Icon களில் உங்களுக்கு பிடித்த Icon ஐ தெரிவு செய்யலாம் அல்லது Select Other File  என்பதை தெரிவு செய்து வேறு மென்பொருட்களில் உள்ள Icon களையும் உங்கள் போல்டருக்கு இட்டுக் கொள்ள முடியும்


Folderico  Icon Library Theme களை கீழ் உள்ள தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget