
நேரத்தை செட் பண்ணி டீ.வியை தானாகவே ஓப் பண்ண செய்வதை போல் எமது கணனியையும் நேரத்தை குறிப்பிட்டு தானாகவே ஒப் பண்ணுவது எவ்வாறு என்பதை பார்ப்போம்.
முதல் நீங்கள் ஸ்டாட் சென்று ரன் என்ற கட்டளையை தெரிவு செய்யுங்கள்.
அதன்பின்பு அவ் பாரில் கணனி 10:55 க்கு ஓப் ஆக வேண்டுமென்றால் பின்வருமாறு டைப் பண்ணுங்கள்.
at 10:55 shutdown -s
அதேபோலவே நீங்கள் அதை நீக்க விரும்பினால் பின்வருமாறு டைப் பண்ணுங்கள்.
shutdown -a

உங்கள் கணனி நெட்வேர்க் பண்ணியிருப்பின் பல கணனிகளுடன் அதற்கு கீழ்கண்டவாறு டைப் பண்ணுங்கள்.
“shutdown –s –m\\computername –t60”
computername –t60
என்ற இடத்தில் கணனி நெட்வேர்க் பெயரை இடுங்கள்.
இதையையே இன்னுமொரு வழிமுறையில் செய்ய முடியும்.
அது எவ்வாறு என்பதை பார்ப்போம்
டெஸ்க்டொப்பில் ரைட்கிளிக் பண்ணி New=>shortcuts

அதன்பின்பு அவ் வின்டோவில்
“Type the location of the shortcut”
இவ்வாறு காணப்படும்,
அதை நீக்கி விட்டு
shutdown -s -t 3600
என்று டைப் பண்ணுங்கள்.

3600 ஆனது செக்கன்களை குறிக்கிறது.ஆதாவது 3600 செக்கன் 60 நிமிடம் என்ற கணக்கில்.உங்களுக்கு 30 நிமிடம் 1 2 மணித்தியாலயம் என்றும் கொடுக்க முடியும்.
உங்களுக்கு இதை நீக்க வேண்டும் என்றால் இன்னுமொறு சாட்கட் ஒன்றை நிறுவி அதில் shutdown -a என்று டைப் பண்ணுங்கள்